மாற்றித் தந்த

img

புதிய வீடியோ ஆதாரங்களை வெளியிட்டது காங்கிரஸ் 40% கமிஷனுக்கு கறுப்புப் பணத்தை மாற்றித் தந்த மோடி- அமித்ஷா?

பணமதிப்பு நீக்கத்தின் போது, 40 சதவிகிதம் கமிஷன் வாங்கிக் கொண்டு, பாஜகவினரே கறுப்புப் பணத்தை மாற்றிக் கொடுத்தது தொடர்பாக வீடியோ ஆதாரம்ஒன்றை ஏற்கெனவே காங்கிரஸ் கட்சி வெளியிட்டிருந்தது